நயினாதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா லோகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

நயினாதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா லோகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும்-நயினாதீவு 8ம் வட்டாரம் மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா லோகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு(திதி) தினம் 01.03.2017 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்டோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய- எல்லாம் வல்ல நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!unnamed (4)

2-1-768x512

Leave a Reply