யாழ் மண்கும்பான் கிழக்கு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்- யாழ் இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி சந்திரசேகரம் அவர்கள் 22.02.2017 புதன்கிழமை அன்று இருபாலையில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23.02.2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. மேலதிக விபரங்கள் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
தகவல்…
திரு தங்கராசா பவன்-அல்லைப்பிட்டி