கொலண்டில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, செல்வன் தவஞானம் ஜங்கரன் அவர்களின் 18 வது பிறந்த நாளை முன்னிட்டு 25.01.2017 புதன்கிழமை அன்று பகல்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் கொலண்டில் 18.02.2017 சனிக்கிழமை அன்று பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும் படி அனுப்பி வைக்கப்பட்ட பிறந்த நாள் விழாவின் நிழற்படங்கள் சிலவற்றை கீழே பதிவு செய்துள்ளோம்.
செல்வன் தவஞானம் ஜங்கரன் படிப்பிலும்,விளையாட்டிலும் சிறப்புற்று விளங்க-இறைவன் துணைவேண்டி அல்லையூர் இணையத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.