யா/வேலணை செட்டிபுலம் அ.த.கலவன் பாடசாலையின் வருடாந்த,விளையாட்டுப் போட்டி 15.02.2017 புதன்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் திருமதி திருமதி புஸ்பநேசா விஸ்வநாதன் அவர்களின் தலைமையில்,பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரான்ஸில் வசிக்கும்-வேலணை செட்டிபுலத்தைச் சேர்ந்த,திரு பொன்னுத்துரை தவராசா அவர்களின் அனுசரணையிலும்,வேண்டுகோளின் பேரிலும்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டியின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.