தீவகம் அனலைதீவில் நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் அனலைதீவில் நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இம்முறை  தீவகத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வத்தோடு நெற்செய்கை மேற்கொண்டதாகவும்-காலநிலை மாற்றத்தினால் 25 வீதமான நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள்  தெரிவிக்கின்றனர். 

இதே நேரம் மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை புங்குடுதீவு  ஆகிய பகுதிகளில் இம்முறை பெருமளவான விவசாயிகள் நெல் பயிரிடும் முயற்சியில் இறங்கி இருந்தாகவும்- பருவம் தப்பி பெய்த மழையினால்-பெருமளவான நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும்-அதனால் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம்முறையும் வழமைபோல் அனலைதீவிலேயே  நெல் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும்-தற்போது அறுவடையில் விவசாயிகள் இறங்கியிருப்பதாகவும்-அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் நிழற்படங்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

நிழற்படங்கள்-

திரு கோகுலராஜ்

அனலை அறநெறி

IMG_8412IMG_8407 IMG_8559 IMG_8561 IMG_8563 IMG_8566 IMG_8569 IMG_8572 IMG_8573 IMG_8576 IMG_8578 IMG_8580 IMG_8368 IMG_8355 IMG_8356 IMG_8363 IMG_8379 IMG_8381 IMG_8394 IMG_8385 IMG_8384 IMG_8383 IMG_8412

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux