யாழ் தீவகம் புங்குடுதீவில்,உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 16.72 மில்லியன் ரூபா செலவில் வேலணை பிரதேச சபையினால்,அமைக்கப்பட்ட புங்குடுதீவு முற்றவெளி சந்தைக்கட்டிடத்தை, வடமாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்கள் 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.