யாழ் தீவகம் நயினாதீவைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி சுப்பிரமணியம் யோகேஸ்வரி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-01.02.2017 புதன்கிழமை அன்று-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!