நயினாதீவைச் சேர்ந்த,திருமதி இராசரெத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

நயினாதீவைச் சேர்ந்த,திருமதி இராசரெத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி இராசரெத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தினை (திதியை) முன்னிட்டு-கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்டோர்  இல்லத்தில் வசிப்பவர்களுக்கு 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று  ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம்  சாந்தி! ஓம்  சாந்தி!! ஓம்  சாந்தி!!!

28 01 17sa (1) sa (2) sa (3) sa (4) sa (5) sa (6) sa (7) sa (8) sa (9) sa (10) sa (11) sa (13) sa (14) sa (15) sa (17) sa (18) sa (19) sa (20) sa (21)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux