அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-விசேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில்-15-09-2013 ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்-அதனைத் தொடர்ந்து விசேட அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமண விழாவினையொட்டியே இந்த விசேட அபிஷேக-அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux