யாழ் தீவகம் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் – திருவெம்பாவையின் இறுதிநாளான இன்று செவ்வாய்கிழமை சிவகாம சுந்தரி சமேத தில்லை நடேசப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.