லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷன் தனது 14 வது பிறந்த நாளினை 10.01.2017 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
செல்வன் நிதுஷனை அவரது பெற்றோர்கள்-உறவினர்கள்-நண்பர்களுடன் இணைந்து-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் அருளால்-கல்வியிலும்,விளையாட்டிலும் சிறப்புற்று விளங்கிட வேண்டி -நாமும் வாழ்த்தி நிக்கின்றோம்.
செல்வன் கேதீஸ்வரன் நிதுஷனின் பிறந்த நாளை முன்னிட்டு-10.01.2017 செவ்வாய்கிழமை அன்று-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.