தீவகம் உட்பட வடக்கில் மழையின்றி கருகும் நெற்பயிர்கள்-கவலை கொண்டுள்ள விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் உட்பட வடக்கில் மழையின்றி கருகும் நெற்பயிர்கள்-கவலை கொண்டுள்ள விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

15978699_226984124417252_92308557_n

தைப்பொங்கலுக்கு முன்னர் மழை பெய்யாவிட்டால்,வடக்கில் நெற்பயிர்கள் முழுவதும் கருகிவிடும் என விவசாயிகள் பலர் தெரிவிக்கின்றனர். மழை வேண்டி ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகளும்-கொடும்பாவி எரிப்புக்களும் பரவலாக நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தீவகத்தில்..

இம்முறை  யாழ் தீவகத்தில் மண்டைதீவு முதல்,அனலைதீவு வரை பரவலாக விவசாயிகளினால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும்-கடந்த மாதம் பெய்த மழையினால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து  வந்த நிலையில்-அதனைத் தொடர்ந்து இன்று வரை மழை பெய்யாத காரணத்தினால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாக தீவக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தைப்பொங்கலுக்கு முன்னர் மழை பெய்யுமானால் பயிர்கள் தப்பிவிடும் எனவும்-இல்லையேல் கால்நடைகளை மேயவிட வேண்டி வரும் எனவும்  கவலை தெரிவிக்கின்றனர்.

வருணபகவான் கருணை கொண்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று நாமும் வேண்டுவோமாக.

15942004_226984094417255_2043487153_n 15969891_226984111083920_488787312_n 15970022_226984101083921_1107955584_n 15978278_226984097750588_374661356_n 15978588_226984081083923_617039571_n 15978887_226984084417256_1208150429_n 15978999_226984104417254_1359276566_n 15941774_226984087750589_1337538902_n image-0-02-06-1aab2653d61e99987b5bda3523f5c5f5d2785083ed659cb3e76fd53415a4bb63-v image-0-02-06-2e1bc15382c7015ed2723036da6a7f2286f661c933d562eb9b8a64bb0b766362-v image-0-02-06-4d15fd9930cb80f535af68ee975ceb56c5a7753c21fd6f3b0da8f32ffcc42715-v image-0-02-06-6b01da957aad76d2747016539ba60384372150d7308578fc9a26db5b545c0206-v image-0-02-06-2782d471d8e30afc790eb1e9d62bf96cf28c69d901a8756819738043fa4bd3c6-v image-0-02-06-93e60bcdea0cf6651793a7cc67fe027b8ebfcfc33445ea8b78111dfbdc8501a5-v image-0-02-06-033d4edce43a888581d945bec54ad28f075820976e28b339382c9f2edff69aa5-v image-0-02-06-f2d1c51f58e37a2726f098c421ff459f42a9177a4d9e33151b8b1cd3e5d80888-v image-0-02-06-e7cbe066b78c18b0b9433158d5c475c4473a61c144f34afb9136c5d394b68cc8-v

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux