அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் (திதி) 09.01.2017 திங்கட்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- பரந்தன் தருமபுரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்ல முதியவர்களுக்கு  ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அன்னாரது உறவினர்களுடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

logu-copie
15909830_1342440022496923_1281270039_n15943439_1346031828804409_268182088_o 15942661_1346030415471217_1777172791_o 15969843_1345463895527869_1156614362_n 15978876_1346030495471209_1646684806_n 15991678_1346029142138011_733957364_o 15935224_1346030328804559_534379532_o 15967307_1346029318804660_565373253_o 15942586_1346030148804577_1637749379_o 15942609_1346030002137925_306599493_o 15967157_1346030432137882_538688255_o 15967574_1346030445471214_297025858_o 15966914_1346029602137965_389720075_o 15942883_1346029552137970_903987060_o 15942746_1346030395471219_328263951_o

allaiyoor-copy-9

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux