இலங்கை நல்லாட்சி அரசாங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு-08.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவருக்கு ஆசி வேண்டி-அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் தலைமையில்,அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன்-மேலும் ஆலய வளவுக்குள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.