யாழ் தீவகம் புங்குடுதீவின் பிரதான வீதிகள் அனைத்துக்கும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண ஆளுநரின் செயலாளர் திரு இ.இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டிலும் – தனியார் போக்குவரத்து பேருந்து சங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டின் கீழுமே-இந்த மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிய வருகின்றது.