புது வருடத்தினை முன்னிட்டு-தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலயத்திலும்-யாழ் நகரில் அமைந்துள்ள மரியன்னை மற்றும் பாசையூர் அந்தோனியார் -பெரிய கோவில் ஆகிய ஆலயங்களிலும் 31.12.2016 நள்ளிரவு இடம் பெற்ற விஷேட திருப்பலி வழிபாடுகளின் போது பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படப்பதிவு…
திரு இந்துநாதன் சிவநாதன்
திரு ஜங்கரன் சிவசாந்தன்