மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

12380490_1171849146176859_861785036_n

தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ் பரிசை வதிவிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி இராசம்மா திருநாவுக்கரசு  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் (திதி) 03.01.2016 செவ்வாய்க்கிழமை அன்று அனுஸ்டிக்கப்பட்டது.

அன்றைய தினம் அன்னாரின் நினைவாக- கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

rasammah-dec16 15781958_1205913749495770_5763376_n15879229_340403036352827_253193360_n 15857663_410785165930639_1667227313_o-1 15870490_1211652925588519_1647831559_n 15841118_1211652215588590_368103883_n 15870577_1211651562255322_1280680739_n 15870465_340402656352865_1920957844_n 15902868_410785065930649_849348088_o 15555991_1299420560132203_1353873954_n 15555345_1299420500132209_104277878_o 15555586_1299420453465547_1788036829_o 15595548_1299420540132205_1804941411_o 15879185_340404079686056_879592631_n 15902754_410784535930702_286655693_o 15902837_410784809264008_2099315499_o-1 15879185_340404079686056_879592631_n 15879619_340403383019459_637266999_n 15879485_340404019686062_1206978902_n 15871209_1211653545588457_1904412083_n 15878272_410784682597354_269504483_o 15878809_1211650672255411_1306552273_n 15902876_410784935930662_556632772_o 15879240_340403239686140_394631823_n 15879271_340403193019478_1907592292_n 15879448_340401906352940_975001479_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux