மீசாலையைச் சேர்ந்த,அமரர் திருமதி கந்தையா நாகமுத்து அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மீசாலையைச் சேர்ந்த,அமரர் திருமதி கந்தையா நாகமுத்து அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம் -என்னும்  பசி தீர்க்கும் பணியின்  தொடர்ச்சியாக, 180 வது தடவையாக  சிறப்புணவு வழங்கப்பட்டது.

மீசாலையைச் சேர்ந்த,அமரர் திருமதி  கந்தையா நாகமுத்து  அவர்களின்  முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு- கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 02.01.2016 திங்கட்கிழமை அன்று ஒரு (76 ஆயிரம் ரூபாக்கள்) நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் உறவினர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்து சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தைச் சேர்ந்த,திரு இ.சிவநாதன் அவர்கள் இந்நிகழ்வில் வழமைபோல்  கலந்து கொண்டு சிறப்பித்தார். 

15822465_1332288530178739_1154921100_n15878471_1332288253512100_317167817_o 15824399_1332288473512078_1165037295_o 15857589_1332288373512088_230695408_o 15857598_1332288536845405_1265469260_o 15823932_1332288736845385_683736925_o 15824136_1332296906844568_610402107_o 15824368_1332289356845323_1092101371_o 15824317_1332296836844575_1566194945_o 15857327_1332296613511264_1370650615_o 15857581_1332289370178655_1282815717_o 15878534_1332296903511235_1001886894_o 15878091_1332289386845320_244709774_o 15857638_1332288710178721_653472769_o 15857350_1332304173510508_1364605663_o 15824545_1332304056843853_1046296283_o-1 15857626_1332304200177172_1718216735_o 15857831_1332303933510532_1266344792_o 15857641_1332304130177179_207962697_o 15877910_1332320566842202_623326489_o 15877894_1332321126842146_1332836052_o 15857641_1332304130177179_207962697_o 15878343_1332303953510530_1053752758_o 15824022_1332323646841894_1606653945_o 15824453_1332321846842074_1340485321_o 15878043_1332321160175476_1045161655_o 15824582_1332321143508811_832236239_o

Leave a Reply