வேலணையைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

வேலணையைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ்  தீவகம் வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-கனடா ரொரண்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 31.12.2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சி  மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு  மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

bbbb scv 15784766_1327507473990178_1969839301_o 15784815_1327507583990167_1474291639_o 15824299_1327507747323484_80186984_o 15824052_1327507793990146_673968498_o 15824465_1327508010656791_2069668975_o 15824194_1327507970656795_464781684_o 15784951_1327507663990159_565722770_o 15784934_1327508823990043_828893641_o 15784840_1327508787323380_1528339295_o 15785014_1327508447323414_542741106_o 15784957_1327508503990075_736950548_o 15817645_1327508730656719_1167482170_o 15820630_1327508860656706_642980779_o 15824400_1327508603990065_1244894252_o 15824163_1327508743990051_1752040294_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux