பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா (பிரிந்தா)அவர்களின் திருமண விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா (பிரிந்தா)அவர்களின் திருமண விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

 

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா(பிரிந்தா)அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவினை- அல்லையூர் இணையத்தின் வீடியோப்பதிவாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

எம்மிடம் உள்ள மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன்- இத்திருமண விழாவினைப் பதிவு செய்துள்ளது மட்டுமல்லாமல்-உலகமெல்லாம் பரந்து வாழும் இத்திருமணத்தம்பதியினரின் உறவினர்கள்-நண்பர்கள் பார்த்து மகிழ்ந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும்-மேலும் திரு சண்முகநாதன் அவர்கள்-தனது மகளின் திருமண விழாவினை பதிவு செய்ய வேண்டும் என்று பலமாதங்களுக்கு முன்னரே எம்மிடம் விடுத்த அன்பு வேண்டுகோளினையும் ஏற்று-இந்த வீடியோ-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்து இணைத்துள்ளோம் என்பதனை அன்போடு அறியத்தருகின்றோம்.

08-09-2013 ஞாயிறு அன்று மாலை முதல் எமது இணையத்தில் பதியப்பட்ட-திருமண நிழற்படங்களை-இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்-பல நாடுகளிலிருந்து பார்வையிட்டு உள்ளார்கள் என்பதனையும் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux