தீவகம் அல்லைப்பிட்டியை,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்கள் 13.12.2016 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20.12.2016 செவ்வாய்கிழமை பரிஸில் நடைபெற்றது.
அன்னாரின் குடும்பத்தினரின் பூரண சம்மதத்துடன்- அன்னாரின் உடல் உறுப்புக்களான,இதயம் ,ஈரல்,இரண்டு சிறுநீரகங்கள்,இரண்டு கண்கள் என்பன தானம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.தான் இறந்தும் ஆறுபேரை வாழவைத்த அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களை வணங்குகின்றோம்.
அன்னாரின் சகோதரர் திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அன்னார்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, காலஞ்சென்ற,பொன்னுத்துரை, லூர்து திரேசா தம்பதிகளின் அன்பு மகனும்,
மன்னாரை வதிவிடமாகக் கொண்ட-நீக்கிலஸ் செபமாலை,றீற்றா நீக்கிலஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,
யோசுவாவின் பாசமிகு தந்தையும்,
ஞானம்மா (கனடா)காலஞ்சென்ற, சிங்கராயர், ஞானேந்திரன் மற்றும் பற்றிமா(இலங்கை) அருள்சீலன் (இலங்கை) ஸ்ரனிஸ்லாஸ் (பிரான்ஸ் )றோமன்ஸ் யோகரட்ணம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான,அலெக்சாண்டர்,வில்லியம் ஜெயராஜ் மற்றும் சத்தியேஸ்வரி (இலங்கை) ராஜி (ஜெர்மனி), லக்கி (லண்டன்) , pastor நிக்ஸன் (ஜெர்மனி),நிலானி (லண்டன்),வரதா (இலங்கை),சந்திரா (பிரான்ஸ்),மரியராணி (பிரான்ஸ்),வபா (லண்டன்),ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புலேந்திரன்,பிறின்ஸிலி,ஜோதி,சகாதேவன்,ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு….
சகோதரர்-ஸ்ரனி்ஸ்லாஸ் (பிரான்ஸ்)-0033 651950313
pastor திலகராஜா (பிரான்ஸ்)0033660386925
சகோதரர்-அருள்சீலன்-(கொழும்பு)-0094 112 737696
மைத்துனர்-நிக்ஸன்-(ஜெர்மனி )0049 17623598224
யோகரட்ணம் சகோதரர் (லண்டன்)-0044 7538002550
அன்ரன் -மருமகன் (பிரான்ஸ்)-0033665343324
றெஜி-மருமகன் (கனடா)-001647 290 1845
யோசை-மருமகன் (பிரான்ஸ்)-0033783974914