வேலணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட-பிரதேச ஒருங்கிணைப்புக்  குழுக் கூட்டம்-படங்கள் விபரங்கள்  இணைப்பு!

வேலணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட-பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

15380626_1294636387277287_5065599669270773172_n

வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு மீளாய்வு ஒன்று கூடல்  14.12.2016 புதன்கிழமை காலை நடைபெற்றது.

வேலணை  பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு மீளாய்வு ஒன்று கூடல்இணைத் தலைமை தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான திரு .சி.சிறிதரன் அவர்களும் திரு இ.அங்கையன் அவர்களின் இணைத்தலைமையில் பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினரான திரு ஈ.சரவணபவன் அவர்களும் வட மாகாண சபை உறுப்பினரான திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டனர். இத்துடன் பிரதேச செயலாளர் உட்பட திணைக்கள அதிகாரிகள்.கிராம மட்ட பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பல்வேறு விடையங்களும் கலந்துரையாடப்பட்டன .பொது அமைப்பினர் தமது குறைகளை கூறினார்கள்- கூட்டம் இனிதே 12.30 மணியளவில்  நிறைவடைந்தது.

as-2-4 15319041_1286470281427231_5506838139631234792_n 15420880_1294695920604667_3094716531417643891_n 15380756_1294636747277251_9086466592814782509_n 15390765_1294696180604641_3896870496684509681_n 15541944_1294696063937986_2306207772067581721_n 15492150_1294639523943640_1614313458648257907_n 15400562_1294697223937870_8289816858668392422_n 15420975_1294696623937930_3153671401553358580_n 15391008_1294695960604663_6967540601718106263_n 15390838_1294696380604621_5067514540551476512_n 15578571_1294697577271168_4941304321907033045_n 15578389_1294696927271233_3184900587003869988_n 15390689_1294697453937847_7832974348492322642_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux