மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சி.நிர்மலநாதன்-இளம்பிரியா அவர்களின் திருமணத்தினை  முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சி.நிர்மலநாதன்-இளம்பிரியா அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

image-0-02-05-c8a7d11a5ed7c230e66ffccb8aa26a9d9a1ce925e35c21d33df73b67b7d84648-v

லண்டனில்  வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சிவகுருநாதன் நிர்மலநாதன் (நிர்மல்)அவர்களுக்கும்-செல்வி கிருஸ்ணகோபால் இளம்பிரியா (பிரியா) அவர்களுக்கும்-பெரியோர்களினால்,நிட்சயிக்கப்பட்ட திருமணம் 10.12.2016 சனிக்கிழமை அன்று லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் செல்வன் நிர்மலநாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் -கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த,மாணவர்களுக்கு    சிறப்புணவு வழங்கப்பட்டது.

இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வில்-மண்டைதீவிலிருந்து வருகை தந்த-செல்வன் நிர்மலநாதனின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed-5 unnamed-6 1 3-1 3-2 3-3 3-4 3-5 3-6 3-7 3-8 3-9 3-10 3-11 3-12 3-13 3-14 3-15 3-16 3-17 3-18 3-19 3-2015435660_1825517707688356_444717266_n 15450977_1825517704355023_617838282_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux