மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினம் (திதி) 07.12.2016 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் நினைவுதினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித யோசப் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!