அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா 30.11.2016 புதன்கிழமை அன்று பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அல்லைப்பிட்டி பங்குத்தந்தை ம.டேவிட் அடிகளார் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.