தீவகம் வேலணையை, பிறப்பிடமாகவும்-பரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்கள் கடந்த 19.10.2016 அன்று பரிஸில் காலமானார்.
அன்னாரின் 45 வது நாளை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 03.12.2016 வெள்ளிக்கிழமை பகல் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்-அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.
அமரர் விகாஷ் ராசகுமாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.