அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழாவும்,பரிசளிப்பு விழாவும்-கடந்த 29.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று வித்தியாலயத்தின் அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில்,தீவக தீவக கல்வி அதிகாரியுடன் மேலும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.