அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் 165 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வில்-தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
பிரான்ஸில் வசிக்கும்-செல்வன் சிறிரங்கன் சஞ்சய்,யின் 6வது பிறந்த தினத்தினை முன்னிட்டு -மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 21.11.2016 அன்று சிறப்புணவு வழங்கப்பட்டது.
அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட-சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் – மிகப் பிரபலமான தமிழ் அரசியல்வாதியான திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டது-எமக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.