கிளிநொச்சியில் விஷேட தேவைகளுக்குட்பட்ட  சிறுவர்களுக்கு உதவிய கருணை உள்ளம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் விஷேட தேவைகளுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உதவிய கருணை உள்ளம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

aa-1

அல்லையூர் இணையத்தின் அறப்பணி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வேலணை மத்தியைச் சேர்ந்தவரும்- தற்போது கனடாவில் வசித்து வருபவருமான கருணையுள்ளம் படைத்த திரு..சாந்தலிங்கம் திருமாறன் அவர்கள் தனது தாயாரான திருமதி ஞானம்பாள் சந்தலிங்கம் அவர்களின்  பெயரில் பணத்தினை அனுப்பி வைத்தார்.

இப்பணம் கிளிநொச்சியில் உள்ள விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு என்னும் பெயருடைய சிறுவர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது .

இந்நிதியுதவியினைச்  செய்த கருணையுள்ளம் படைத்த இவர்களுக்கு அல்லையூர்.இணையத்தின் அறப்பணி குடுப்பத்தின் சார்பாகவும் .இச்சிறுவர் இல்லத்தின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம். 

15129938_1263784540362472_1466056786_n 15174529_1263784480362478_610958101_n aa-6 15134033_1263798183694441_1841176531_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux