யாழ் தீவகத்தில் நாற்புறமும் கடலால் சூழப்பட்டுள்ள- தீவுகளில் ஒன்றாகிய அனலைதீவு கடல் அரிப்பினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக -வீடியோப் பதிவு ஒன்றின் மூலம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இரண்டாயிரம் மக்கள் வரை வசிப்பதாகவும் மேலும் அந்தப்பதிவு தெரிவிக்கின்றது. தீவகத்தில் அதிகமான மக்கள் முதலில் இத்தீவிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்றார்கள் என்று மேலும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
