சுவிஸ் பேர்ண் பல்கலைக்கழக   பட்டதாரியான- அமரர் செல்வி வி.சிந்துஜா அவர்களின் நினைவாக,அமைக்கப்பட்ட நூல்நிலையம் திறந்து வைப்பு!

சுவிஸ் பேர்ண் பல்கலைக்கழக பட்டதாரியான- அமரர் செல்வி வி.சிந்துஜா அவர்களின் நினைவாக,அமைக்கப்பட்ட நூல்நிலையம் திறந்து வைப்பு!

14881572_1236829693057957_1822124017_o-1

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களின் நன்மை கருதி-சுவிஸில் காலமான,சுவிஸ் பேர்ண் பல்கலைக்கழக சட்டத்துறை பட்டதாரியான,அமரர் செல்வி வி.சிந்துஜா அவர்களின் ஞாபகார்த்தமாக-அவரது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் பெற்றோர்களால்.பல லட்சம் ரூபாக்கள் செலவில் அமைக்கப்பட்டு வந்த  நூல்நிலையம் ஒன்று கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவா சிறுவர் இல்லத்திற்குச் சொந்தமான நிலப்பகுதியில் இந்நூல்நிலையம்       அமைக்கப்பட்டிருந்தாலும்-வெளி மாணவர்களும்-இதனை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக-எமது இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நூல்நிலையம்      இல்லாது   சிரமப்பட்ட மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்கு-இது பேருதவியானது  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காலமான தமது மகளின் நினைவாக-மாணவர்களின் இன்றைய தேவை கருதி- பல லட்சம் ரூபாக்களில் நூல்நிலையம் அமைத்துக் கொடுத்த பெற்றோர்களை நன்றியோடு பாராட்டுவதுடன்-அவர்களின் புதல்வி  சிந்துஜாவின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனையும்      வேண்டுகின்றோம்.

14872613_1236834096390850_324066473_n 14813397_1236838993057027_1148276961_o 14859548_1236840513056875_604857373_o 14813143_1236837373057189_1611132877_o 14800210_1236841569723436_623413174_o 14875799_1236831256391134_1582764784_o 14881480_1236837369723856_1451140550_o 14881212_1236842383056688_1637849178_o 14881572_1236829693057957_1822124017_o-1 14886315_1236829269724666_1747326001_n 14881747_1236834189724174_492676168_o 14881747_1236834189724174_492676168_o 14881711_1236843693056557_871960042_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux