செல்வச் சந்நிதி ஆலயப் பெருந்திருவிழா 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திருவிழா 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!யாழ்ப்பாணம், ஜூலை 29
தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந் திருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமா கவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு பூங்காவனத் திரு விழாவும், 19ஆம் திகதி வியாழக் கிழமை காலை 8 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
திருவிழாக் காலங்களில் தினமும் காலைத் திருவிழா காலை 8 மணிக்கும், இரவுத் திருவிழா மாலை 4 மணிக்கும் நடைபெறும். 

Leave a Reply