யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும்,கல்லூரி தினமும்-01.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ஞாபகார்த்த மண்டபத்தில்,அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.முதன்மை விருந்தினராக,யாழ் மாவட்ட செயலர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலதிக விபரங்கள் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.