அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-லண்டனில் வசித்து வந்தவருமாகிய,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம்( திதி )28.10.2016 வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு, அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டிலும்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையிலும் 28.10.2016 வெள்ளிக்கிழமை அன்று மதிய சிறப்புணவு வழங்கப்படுகின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!