சுவிஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி இராஜலிங்கம்-அவர்களின் புதல்வி இராஜ்நிஷாந்தி (மாதினி)அவர்களுக்கும்-திரு,திருமதி பரமானந்தம் அவர்களின் புதல்வன் செந்தூரன் அவர்களுக்கும்-பெரியோர்களினால்,நிட்சயிக்கப்பட்ட-திருமணம் 26.10.2016 புதன்கிழமை அன்று சுவிஸ் சூரிச் சிவன் கோவில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கும் சிறப்புணவும் வழங்கப்பட்டது.