அல்லைப்பிட்டியில் உதவி நிறுவனங்கள்!

அல்லைப்பிட்டியில் உதவி நிறுவனங்கள் மீள் குடியமர்ந்த மக்களுக்கும்
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கும்,உதவி திட்டங்களை ஆரம்பித்து
உள்ளன. இதன் முதற்கட்டமாக அத்தியாவசிய தேவைகளான “கழிப்பிட அறை
கிணறு“மற்றும் சிறுகைத்தொழில்,செய்வதற்கான உதவித்தொகை. கடற்தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை. மற்றும் விவசாயிகளுக்கு
நீர்இறைக்கும் இயந்திரம் போன்றவற்றை பெறுவதற்கு தகுதியுடைய மக்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கழிப்பிடஅறை ,கிணறு போன்றவை கட்டப்பட்டு
வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லைப்பிட்டியில் zoa சங்க உதவி நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிப்பிடஅறை!

Leave a Reply