வாழ்த்துவோம் வாருங்கள்!!!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில்
பெரிதும் பங்கெடுத்த எம் அல்லைப்பிட்டி
கிராமத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய
திரு வியாகரத்தினம் விமலராஜா அவர்களின்
51 வது பிறந்த நாள் தொடங்கும் இன்நன்நாளில் அல்லையூர் இணையம் நன்றியோடு அவருக்கு
அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில்
பெரும் மகிழ்ச்சியடைகின்றது. allaiyoor.com
உங்கள் வாழ்த்துக்களை commentaires இல்
பதிவு செய்யவும்.

Leave a Reply