மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 22 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 22 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

14796208_1800904376816356_388637992_o

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் தனது 22 வது பிறந்த நாளினை 23.10.2016  ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

செல்வன் விதுஷனை அவரது பெற்றோர்கள்-உறவினர்கள்-நண்பர்களுடன் இணைந்து-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் அருளால் சிறப்புற்று வாழ நாமும் வாழ்த்துகின்றோம்.

14801235_1800904346816359_1663420112_n

Leave a Reply