அல்லைப்பிட்டியில் நடைபெற்ற ஆதி வைரவர் கும்பாபிஷேக விழா!!!

அல்லைப்பிட்டி கிழக்கு ஆதிவைரவர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக 24/08/2010 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.கனடாவில் இருந்து சென்றிருந்த ஆலய தர்மகர்தா திருமதி வள்ளிநாயகி நடராஜா

அவர்களது குடும்பத்தினரது ஆதரவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாகநடைபெற்றது.பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுகூடிய கும்பாபிஷேக விழாவில்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இன்நிகழ்வில்
அல்லையூர் இணையத்தின் செய்தியாளர் எடுத்து அனுப்பி வைத்த நிழற்படத்
தொகுப்பினை கீழே நீங்கள் பார்வையிடலாம்.
மேலும் படங்களைப் பார்வையிட கீழே உள்ள
மேலும் பார்வையிட பகுதியில் அழுத்தவும்


Leave a Reply