அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,சைக்கிள் தரிப்பிடம்,வாயில் வளைவு,சரஸ்வதி சிலை,நூலகம் என்பன அமைக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,சைக்கிள் தரிப்பிடம்,வாயில் வளைவு,சரஸ்வதி சிலை,நூலகம் என்பன அமைக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

72

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய,மாணவர்களின் நன்மை கருதி-சைக்கிள் தரிப்பிடம் ஒன்று- அமைக்கப்பட்டுள்ளதுடன்-வித்தியாலயத்தின் பின் பக்கமாக 50அடி நீளமான மதிலுடன் இணைத்தே இந்த சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாலயத்திற்கான வெளி வாயில் வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு-வேகமாக  நடைபெற்று வருகின்றது.

அத்தோடு பாடசாலை வளவுக்குள் சரஸ்வதி சிலை ஒன்று அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன்-வித்தியாலயத்தின் மேற்தளத்தில் இயங்கும் நூலகத்திற்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை,அல்லையூர் இணையம் மேற் கொண்டுள்ளது.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

image-0-02-06-2e0451299627c3a7c035aeb22d2b46d3ab55c04ce790f2c4d7b9ab7240863fea-v image-0-02-06-4bd3a0e0ad2e288a8496f8afa326e516977dac71cf6d26b0c95f00ca996dd225-v image-0-02-03-8b658d617fb0280c8c4d9aac11aa1c29579de796f59b5f58db8ccaa188297938-v image-0-02-03-64b12ffc67bd151ab3923f43fc08632201ce13fec487587e71b2d7b1ec5676c5-v image-0-02-03-400ba0a9075e48ebf6e59bea69367eda3ae6159f4c464dee646c0e8dee909415-v image-0-02-03-4397dab66d737fae28c6f46baf5d46329efee38f4ac23acbd492baa94b42e46d-v image-0-02-03-3a9ea7c485f1f41404529e164d41d8646e06774935116a46fd5abcdac7f73359-v image-0-02-03-2edcec39587c4043c6bf2665129c033910939cd2982e9d395e19237b138b6fd1-v image-0-02-01-12070ab41633caaa6c2257bf787eecf36117952404a4a76c5e9c74c560ebdf12-v image-0-02-07-92c15834aee10b16e5cb12b6865751aaf61695ee1f9ecb00fa3ce40bd68deb7f-v dsc_0357 1473868_1426664414229456_147171446_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux