அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயத்திருவிழா அறிவித்தல்!

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயநிர்வாகத்தெரிவு
28/08/2010 சனியன்று ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக
திரு த.பரமேஸ்வரமூர்த்தி அவர்களும்-உபதலைவராக திரு வே.பேரின்பநாயகம்
அவர்களும்-செயலாளராக திரு சோ.மகேஸ்வரநாதன் அவர்களும்-உபசெயலாளராக திருமதி ம.பகவதி அவர்களும்-பொருளாளராக திரு செ.தவலிங்கம் அவர்களும்-உப பொருளாளராக திரு க.சாந்தலிங்கம் அவர்களும்
நிர்வாக உறுப்பினராக திரு இ.கமலதாசன் அவர்களும்-நிரந்தர உறுப்பினர்களாக
திரு சோ.சுப்பிரமணியம் அவர்களும் செல்வி கலைமதி செல்லத்துரை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.இதனையடுத்து வரும் 02/09/2010 வியாழன்
அன்று அலங்காரத்திருவிழாவை வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு
செய்யப்பட்டது.
இத்திருவிழாவுக்கு உதவிபுரிய விரும்பும் எம் கிராமத்தவர்கள் அல்லையூர்
இணையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux