உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் வெகு சிறப்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கான புதிய பாண்டு வாத்திய அணியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன்-பாண்டு வாத்தியக் கருவிகளை அன்பளிப்புச் செய்த சமூக ஆர்வலர் திரு ராஜன் சேதுபதி அவர்கள் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதே போல் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயத்திலும்-அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு -ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இரண்டு நிகழ்வுகளையும் பதிவு செய்து-கீழே இணைத்துள்ளோம்.
01-அலைப்பிட்டி பராசக்தி வித்தியாலய ஆசிரியர் தின விழா…..
02- அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க.வித்தியாலய ஆசிரியர் தின விழா….