அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த,98 மாணவ, மாணவிகளுக்கு-கடந்த(27-09-2016) செவ்வாய்க்கிழமை மாலை – யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிகாசம் ஆண்டகை அவர்களால் உறுதிபூசுதல் (அருட்சாதனம்) வழங்கப்பட்டது.
ஆயரின் வருகையினையொட்டி அல்லைப்பிட்டி பிலிப்பு நேரியார்ஆலய சூழுல்அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-உறுதிபூசுதல் (அருட்சாதனம்) வழங்கும் நிகழ்வின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.