அமைச்சர் விமல்வீரவங்ச யாழ்ப்பாணத்தில்….

அமைச்சர் விமல் வீரவங்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தாராக்குளம் மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்ற அமைச்சர் வீரவங்ச தலைமையிலான குழுவினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர். 

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்ற விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர். 

Leave a Reply