அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டும்-நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டும் இன்று 24.09.2016 சனிக்கிழமை மண்கும்பான் முத்துமாரி(கறுப்பாத்தி) அம்மன் கோவிலில் விஷேட அபிஷேகமும்,அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.
இன்று (24.09.2016 ) 66 வது பிறந்த நாள் காணும்-கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-உடல் ஆரோக்கியம் பெற்று சிறப்புடன் வாழ, இறைவன் என்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி வாழ்த்துகின்றோம்.