நியூசிலாந்து விமான விபத்து – சிறிலங்கா விமானியும் பலி!

நியூசிலாந்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த விமானியும் அடங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
 

விபத்துக்குள்ளான சிறிய விமானத்தைச் செலுத்தியவர் சமிந்த நளின் சேனாதீர என்ற விமானியே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தின் ‘ஸ்கை டைவிங்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சுற்றுலாத் தளமொன்றிலிருந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் வானத்திலேயே தீப்பிடித்து வீழ்ந்து நொருங்கியது.

Leave a Reply