கத்திக்குத்தில் பல்கலைக்கழக மாணவரகள் இருவர் படுகாயம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் இன்று இடம்பெற்ற தகராறு கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவரான எஸ்.லக்ஷ்மன் (வயது 25) என்பவர் கத்துக் குத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்தியவர் கலைப்பீட இரண்டாம் வருட மாணவராவார்.

Leave a Reply