இலங்கையில் நாளைமுதல் பாணின் விலை 3ரூபாவால் அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது நானுற்றி ஐம்பது கிராம் பாணின் விலை நாளையில் இருந்து மூன்று ரூபாவால் அதிகரிக்க படுகின்றது என வெதுப்பகங்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார் . கடந்த சில மாதங்களிட்க்கு முன்னரே இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux