தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, தொடர்ந்து 15 திருவிழாக்கள் நடைபெற்று கடந்த 04.09.2016 ஞாயிறு அன்று திருவிழா நிறைவடைந்தது .
கடந்த 03.09.2016 சனிக்கிழமை அன்று நடைபெற்ற- 14ம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழாக்களின் உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட பகல் மற்றும் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
தவிர்க்க முடியாத காரணத்தினால்-திருவிழாக்களை உடனுக்குடன் பதிவு செய்ய முடியாமை போனமைக்காக மனம் வருந்துகின்றோம்.