![]() |
திரு பொன்னம்பலம் சிதம்பரநாதர் அவர்கள் |
![]() |
அல்லை பராசக்தியின் இலட்சினை |
அமரர்திரு பொன்னம்பலம் சிதம்பரநாதர் அவர்கள்
ஆரம்பித்து வைத்த கல்விக்கூடத்திற்கு வயது
அறுபது வருடங்கள் ஆகி 2001 இல் வைரவிழா கண்டது.
எமது பாடசாலைக்கு விதையிட்ட,
வள்ளலுக்கு பழைய மாணவர்சங்கம் நன்றியுடன்
கைகூப்பி வணங்குகின்றது.